The Hindu ஆங்கில நாளிதழின் நம்பகமான செய்திகளைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு வரும் அதிகாரப்பூர்வ சேனல் இது. முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னணி, ஆழமான பார்வைகள், சிறப்பு நேர்காணல்கள், விளக்கக் காணொளிகள் மற்றும் பிரத்யேகத் தொடர்களைத் தமிழில் வழங்குகிறோம். செய்திகளை மட்டும் அல்ல; செய்திகளுக்குப் பின்னால் இருப்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.